அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் :
கோயம்புத்தூர் (SVRR TECH) & ஒட்டன்சத்திரம் (ஒடவை நண்பர்கள் குழு) இனைந்து நடத்தும் சிறுவர்களுக்கான (KIDO TALENT " 20) .
சிறுவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே இந்த போட்டியில் பங்குபெறலாம்.
போட்டிக்கான விதிமுறைகள்:
1.முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
2.நடுவர் தீர்ப்பே இறுதியானது.
3.வயது வரம்பு: 5 - 17
4.தங்களது சொந்தமான படைப்பாக இருக்க வேண்டும்.
EVENTS:
1.DRAWING
2.கவிதை எழுதல்
3.எதிர் புதிர்
4.Singing
5.Crafts Making
EVENTS DETAILS:
1.DRAWING
Eg: Animals, Birds, Nature, Gods, , Freedom Fighters, etc.
2.கவிதை எழுதல்
தலைப்பு: இயற்கை, கல்வி.
சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
3.எதிர் புதிர்
ONLINE GAME
4.SINGING
தங்களுக்கு பிடித்தது.
5.Crafts Making Making
தங்களுக்கு பிடித்தது.
REGISTRATION DETAILS:
REGISTRATION FEE PER PERSON RS 20/-
REGISTRATION OPENS ON: 05.05.2020
REGISTRATION ENDS ON: 09.05.2020
EVENTS STARTS ON: 11.05.2020
EVENTS ENDS ON 14.05.2020
RESULTS RELEASE ON 16.05 .2020
PRIZES:
For All Participants Certificate Will Be Given.
REGISTRATION LINK கீழே உள்ளது.
FOR MORE DETAILS
CONTACT US:
S.V.REGURAM : 9443194463.
Raghu .B.K : 8668108014 & 8668108014.
Post a Comment